இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை: விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் தகவல்

இந்தியாவில் முதல் முறையாக முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனை: 'விரைவில் திறக்கப்படும்' என அமைச்சர் தகவல்

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை கிண்டியில் முதியோர்களுக்கு சிறப்பு மருத்துவமனை தயார்நிலையில் இருப்பதாகவும், விரைவில் திறக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
18 Oct 2023 4:51 AM IST
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது: அமைச்சர் தகவல்

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது: அமைச்சர் தகவல்

தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்று பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு இருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
12 Oct 2023 12:14 AM IST
ரூ.2,877 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்ட 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் -அமைச்சர் தகவல்

ரூ.2,877 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்ட 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் -அமைச்சர் தகவல்

ரூ.2,877 கோடி செலவில் தரம் உயர்த்தப்பட்ட 71 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்.
19 Aug 2023 12:34 AM IST
வேளாண் எந்திரங்கள் வாங்க விவசாயிகள் பங்களிப்பு தொகை மட்டும் செலுத்தினால் போதும் -அமைச்சர் தகவல்

வேளாண் எந்திரங்கள் வாங்க விவசாயிகள் பங்களிப்பு தொகை மட்டும் செலுத்தினால் போதும் -அமைச்சர் தகவல்

வேளாண் எந்திரங்கள் வாங்க விவசாயிகள் பங்களிப்பு தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
25 July 2023 2:34 AM IST
டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தமிழக திட்டங்களுக்கு பாராட்டு -அமைச்சர் தகவல்

டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தமிழக திட்டங்களுக்கு பாராட்டு -அமைச்சர் தகவல்

டேராடூனில் நடைபெற்ற சுகாதாரத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தமிழக திட்டங்களுக்கு பாராட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
17 July 2023 2:17 AM IST
நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் -அமைச்சர் தகவல்

நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடக்கம் -அமைச்சர் தகவல்

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
13 July 2023 3:12 AM IST
அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும் -அமைச்சர் தகவல்

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும் -அமைச்சர் தகவல்

அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கருணாநிதியின் சமூக நீதி வரலாறு, பாடத்திட்டமாக இணைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
12 July 2023 3:37 AM IST
கருணாநிதி நூற்றாண்டு மருத்துவ முகாம் மூலம் 1.88 லட்சம் பேர் பயன் -அமைச்சர் தகவல்

கருணாநிதி நூற்றாண்டு மருத்துவ முகாம் மூலம் 1.88 லட்சம் பேர் பயன் -அமைச்சர் தகவல்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் 103 இடங்களில் நடைபெற்ற மெகா சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 1.88 லட்சம் பேர் பயன் அடைந்தனர்.
26 Jun 2023 2:20 AM IST
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீதம் கூடுதல் இடங்கள்: உயர்கல்வித்துறை அமைச்சர் தகவல்

கலை, அறிவியல் படிப்பில் சேர அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளதால் அரசு கல்லூரிகளுக்கு 20 சதவீதம் வரை கூடுதல் கல்வி இடங்கள் வழங்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
23 Jun 2023 2:49 AM IST
திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை அமைக்க தீவிர நடவடிக்கை -அமைச்சர் தகவல்

திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை அமைக்க தீவிர நடவடிக்கை -அமைச்சர் தகவல்

திருத்தணி முருகன் கோவிலுக்கு மாற்று மலைப்பாதை அமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
22 Jun 2023 3:46 AM IST
இசை கல்லூரிகளில் கிராமிய கலைகளை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் -அமைச்சர் தகவல்

இசை கல்லூரிகளில் கிராமிய கலைகளை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் நியமனம் -அமைச்சர் தகவல்

இசை கல்லூரிகளில் கிராமிய கலைகளை பயிற்றுவிக்க பகுதி நேர ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
19 Jun 2023 4:11 AM IST
சென்னை ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி -அமைச்சர் தகவல்

சென்னை ஸ்டான்லி, தர்மபுரி மருத்துவ கல்லூரிகள் தொடர்ந்து செயல்பட அனுமதி -அமைச்சர் தகவல்

சென்னை ஸ்டான்லி, தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகவில்லை என்றும், தொடர்ந்து செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
9 Jun 2023 5:44 AM IST